மதுரை: அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது பற்றி வழக்கு தொடரப்பட்டது. விருதுநகர் ஆட்சியர், எஸ்பி, முதன்மை கல்வி அலுவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment