எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்த வழக்கு: விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

Wednesday, June 6, 2018

மதுரை: அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது பற்றி வழக்கு தொடரப்பட்டது. விருதுநகர் ஆட்சியர், எஸ்பி, முதன்மை கல்வி அலுவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One