அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வர அரசு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அரசு ஆரம்பப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. பூங்கோதை கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment