அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு இட ஒதுக்கீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு இட ஒதுக்கீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment