எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசின் புதுமைப்பள்ளி விருது - 2018

Friday, July 6, 2018


தமிழக கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் சிறப்பு மிகுந்த விருதான _ புதுமைப்பள்ளி (கனவுப் பள்ளி ) விருதிற்கு- 2018 - அரசு மேல்நிலைப்பள்ளி பூங்குளம் (கனவுப் பள்ளி) தெரிவு செய்யப்பட்டுள்ளது.


ஒரு வருட பயணத்தில் ...
கல்வி
இலக்கியம்
நடனம்
நாடகம்
பாடல்
மைம்
குறும்படம்
ஓவியம்
மாணவர் வகுப்பறை
பசுமை களப்பணி
திறன் மேடை
சிறப்பு பரிசளிப்பு
நேர்மை அங்காடி
சுவர் ஓவியம்
மழலையர் நூலகம்
வாசகர் வட்டம்
இரத்த வகை பரிசோதனை
விழிப்புணர்வு நிகழ்வுகள்
கைவிஞை கலையாக்கம்
நெகிழி ஒழிப்பு
இதழ்கள் வாசிப்பு
பிறந்த நாள் மகிழ்விப்பு
விதை திட்டம்
மாணவர் சிறு தோட்டம்
மறுசுழற்சி பொருட்கள்
மாறுவேடம்
 கவிதை புனைதல்
வில்லு பாடல்
 கருணை உண்டியல்
என அழகிய திறன் பயணத்திற்கு மகுடமாய் அரசின் புதுமைப் பள்ளி விருது .
விருது பெறும் அளவிற்கு மாணவர் தேடலுக்கு துணை நின்ற அனைவருக்குக்கும் நன்றிகள் பல.

- நன்றியுடன் தலைமை ஆசிரியர், மாணவர்கள், ஆசிரியர்கள் , ஊர் மக்கள், கனவுப்பள்ளி பூங்குளம் .

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One