எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட விளக்கம் வெளியீடு...

Tuesday, July 24, 2018


SCERT மூலம் பதினொன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்ட இயற்பியல் பாடங்கள் அனைத்தும் வெகு எளிமையாக, நேர்த்தியாக அப்பாடத்தை எழுதியவர்களைக் கொண்டே காணொலிப் பாடக் காட்சிகளாகத் தயாரிக்கப்பட்டு TN SCERT என்னும் You Tube Channelலில் வெளியிடப் பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமான படைப்பு,துல்லிய ஒலி-ஒளிப்பதிவு,எளிமையான விளக்கம்,HD VIDEO Download Facilities என அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கும் அட்சயப் பாத்திரம் இந்த காணொலிப் பாட விளக்கம்.இதைப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடும்.
    எல்லா ஏழை,எளிய மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.

Click here
11th Physics Video lesson: 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One