எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க கணக்கெடுப்பு துவங்கியது!

Wednesday, August 1, 2018


1 comment

  1. வாழ்க வளமுடன்.

    மீண்டும் காமராசர் பிறந்து வந்தா கிராமப்புற பள்ளிகளை திறக்க முடியும்?

    சில பள்ளிகளில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிள்ளைகள் உள்ளனர்.

    முதல்வகுப்பு ஏழைப்பிள்ளைகள் பேருந்தில் சென்று படிக்கும் அபாயம் ஏற்படும்.


    மீண்டும் கிராமப்புறத்தில் அறிவொளி இயக்கத்தின் தேவை அடுத்த பத்தாண்டுக்குப்பின் தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியில் உருவாகும். எங்கோ...........செல்கிறது கிராமப்புற பிள்ளைகளின் கல்வி.


    QR code மட்டுமே கல்விப்புரட்சியல்ல. கிராமத்தின் பிள்ளைக்கு கல்வி கற்பிப்பதில் தடைகளை ஏற்படுத்துவதிலும் நாம் புரட்சியாளர்கள் தான்.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One