எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மெட்ரோ ரயிலில் 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி சுற்றுலா

Saturday, August 4, 2018


 மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு மாதமும் கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.

அதன்படி, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் மெட்ரோ ரயிலில் 9,375 மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று ள்ளனர். ஜூலை 1ம் தேதி முதல் நேற்று வரை 12,368 பேர் பயனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One