பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.08.18
திருக்குறள்
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்:
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட வேண்டுமானால், சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.
பழமொழி
Failure teaches success
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
இரண்டொழுக்க பண்பாடு
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...
2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை...
பொன்மொழி
கல்வியே உலகை மாற்றக் கூடிய சக்தி மிக்க ஆயுதம்.
- நெல்சன் மண்டேலா
பொதுஅறிவு
1.கர்நாடகா மாநில விலங்கு எது?
ஆசிய யானை
2.கர்நாடகா மாநில மரம் எது?
சந்தன மரம்
English words and. Meanings
Kingdom. ராஜ்ஜியம்
Knowledge அறிவு
Kitchen. சமையலறை
Knock. தட்டு,இடி.
Kernal. பருப்பு
நீதிக்கதை
பணத்தை கொண்டு பசியை போக்கலாமா
–ஒரு செல்வந்தரின் கதை
ரூட்ஷெல்ட் .பிரித்தானியாவில் பெரும் பணக்காரராக வாழ்ந்தவர்.
பிரித்தானிய அரசாங்கம் இவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வவழி நடத்தும் அளவிற்குமகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
ஒருநாள் தனது பொக்கிஷங்கள் (கஜானா ) நிறைந்த அறைக்குள் நுழைந்து ககணக்கு பார்த்துக்கொண்டிருக்கும் போது திடீரென திறக்க முடியாதவாறு கதவுகள் மூடப்பட்டுவிட்டது.
பல நாட்கள் பசி பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் சுவற்றில் சில வரிகளை எழுதினார் அதில்சில…
“நான் உலகில் மிகவும் உயர்ந்த மனிதனாக வாழ்ந்தேன். ஆனால் எனது சொத்துக்கள் என் முன்இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாகமரணிக்கிறேன்”
அவர் மரணித்து பல வாரங்களுக்கு பின்னரே அவரின் உறவினர்களுக்கு தெதெரிய வந்தது.
பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இந்தக் கதை ஒருபாடமாக அமையும்.
இன்றைய செய்திகள்
16.08.2018
* இந்திய நாட்டின் 72- வது குடியரசு தினம் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
* கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நான்கு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.
* சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.
Today's Headlines
🌸Jaipur:Gajanand Sharma, a labourer from Jaipur's Samod area, who was languishing in a Pakistani jail for the last 36 years, returned home on Tuesday after crossing the Wagah borde💐
🌸NewDelhi:An investigation officer handling the Rs. 13,578-crore Punjab National Bank fraud case, Inspector D. Damodaran, is among the 30 CBI officers who have been selected for medals for distinguished and meritorious services on Independence Day.🎖
🌸Chennai:Trial of GPS meters in autorickshaws begins.Control room set up in RTO office on New Avadi Road🌹
🌸Coimbatore:The district administration is waiting for a Government Order announcing a new taluk with Anaimalai as its headquarters, said the District Revenue Officer Durai Ravichandran here on Tuesday.🌹
🌸Salem:Essential commodities and other relief materials worth about Rs. 31.3 lakh provided by the government departments and other organisations were despatched to the flood-hit Kannur and Wayanad districts of Kerala on Tuesday.🌹
🌸Jaipur:A record 700-km-long human chain was formed in Rajasthan’s four border districts – Barmer, Jaisalmer, Bikaner and Sriganganagar – on Tuesday as a tribute to the martyrs on the eve of the Independence Day.
🌸Hyderabad:Tamil Nadu scored a 3-1 win over Andhra Pradesh in the sub-junior National football championship at the Gachibowli Stadium here on Tuesday.🌹
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment