எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Tuesday, August 14, 2018

இந்தியாவிலேயே முதன்முறையாகபள்ளிக்குச் செல்லும்மாணவிகள்தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

*அன்பு* *நிறுவனம்* மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு, வணக்கம். *திருப்பத்தூர்* பகுதியில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு தேவையான பதிவேடுகளை எளிதில் பெற இன்று (14/08/2018) (2 - 7.30 PM) *திருப்பத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் அருகில்* இன்று எங்கள் நிறுவனத்தின் மூலம் நேரடியாக Supply செய்யப்படுகிறது. *திருப்பத்தூர்* , *ஜோலார்பேட்டை* *கந்திலி* *நாட்றம்பள்ளி* , பகுதியில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் தேவைக்கு எங்களை அனுகவும். கிடைக்கும் புதிய பதிவேடுகள் • அறிவியல் உபகரணப் பயன்பாட்டுப் பதிவேடு • மெல்ல கற்பொர் பதிவேடு • கணிணி/ கணித / CD/DVD பயன்பாட்டு பதிவேடு • CCE - பதிவேடுகள் மற்றும் அனைத்து வகையான பதிவேடுகளும் கிடைக்கும். நன்றி. இப்படிக்கு ✍உரிமையாளர் அன்பு நிறுவனம் Cell : 7373233049


ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One