சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை உள்பட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.
(ஆட்சியர்கள் முன்பு வகித்த பணியிடங்கள் அடைப்புக் குறிக்குள்.)
No comments:
Post a Comment