எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

Thursday, August 23, 2018


ஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி,
ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ளிக்கல்வி செயலர் திரு.உதயச்சந்திரன் ஐயா* அவர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கல்வித்துறையில் பணிபுரியும் ,
நாம் அனைவரும் ஒருநாள் அவரது புகைப்படத்தை நமது முகப்பு படமாக வைத்து
பெருமை செய்ய வேண்டுமாய் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.

4 comments

  1. இந்த வேலை பாக்குறதுக்கு பதிலா.. அவர் சொல்றமாதிரி பாடம் நடத்துங்க

    ReplyDelete
  2. கல்வி துறை கொடுத்து வைத்தது அவ்வளவு தான்

    ReplyDelete
  3. Till date 160 hsss r without HMs. No one is posted in the retirement vacancies.Is this he want?

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One