முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதனை மேம்படுத்தி சேவை செய்ய முன்வர வேண்டும்.
தத்தெடுத்து சேவை செய்ய முன்வருபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment