எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களின் கனவை நனவாக்குவதே புதிய பாடத் திட்டத்தின் நோக்கம்: பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்

Saturday, August 4, 2018


தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் ஆக. 3 முதல் ஆக. 14 வரை நடத்தப்படும் 14ஆவது புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக கல்வித் துறையில் கடந்த ஓர் ஆண்டாக, பல முக்கியத் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களில் புதிய பாடத் திட்டத்தைக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகத்தில் மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One