எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி

Wednesday, August 29, 2018

மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு    அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




நாள் : 30.08.2018

நேரம் : முற்பகல் 10.30 மணி

கலந்துகொள்ள வேண்டிய தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள்

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்

உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை)

உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)
உயர்நிலைப்பள்ளி

தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்

உதவி தலைமையாசிரியர் (நடுநிலை)


முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One