எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
சதுரங்கப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவி
Thursday, August 23, 2018
வேலூர் மாவட்ட அளவில் நடைப்பெற்ற சதுரங்கப் போட்டியில் நாட்றம்பள்ளி ஒன்றியம் சிக்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் மாணவி விஜயலட்சுமி நான்கு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்
No comments:
Post a Comment