அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
கேரள மாநிலத்தில் மழைவெள்ள பாதிப்பிற்கான நிவாரணப்பொருட்கள் வழங்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து பெற்று அட்டை பெட்டிகளில் நன்றாக PACK செய்து தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் பொருட்களின் பட்டியல் ஆகியவற்றை அதன் மேல் எழுதி திங்கட்கிழமை (27.08.2018) அன்று காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்டஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment