எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

EMIS போபியா - Jokes

Tuesday, August 28, 2018





பெண்- டாக்டர் தூக்கத்துல இவர் எமிஸ்,
எமிஸ் னு சொல்ராரு.

டாக்டர்- வாத்தியாரா இருக்கிறாரா?.....ரெய்ஸ் ரிக்வஸ்ட், commonpool னு கூட சொல்லுவாரே....

பெண் - ஆமாம் டாக்டர். கரைக்டா சொல்ரீங்க....

டாக்டர்- இதுக்கு பேரு எமிஸோ போபியா....ஜூன் மாசத்திலேந்து செப்டம்பர் மாசம் வரை இருக்கும்....

பெண்- அதுக்கு அப்புறம்......

டாக்டர்- அதுக்கு அப்புறம் இருக்காது..ஆனா புதுசா எமிஸ் போட்டோ போபியா னு புதுசா வரும் அது ஒரு ரெண்டு மாசம் இருக்கும்.....அப்புறம் சரியா போயிடும்....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One