எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

EMIS தலைமை ஆசிரியர் உறுதிமொழி printout எடுக்கும் வழிமுறை

Thursday, August 9, 2018

EMIS login page ல்
நமது UserId மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல்  student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக  4 வதாக வரும் HM DECLARATION PICTURE(BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும்
இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.




அவ்வாறு இல்லை எனில் emis -  student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும்.
அதன் பிறகு HM DECLARATION  ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும். அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட(with hm seal)வேண்டும்.
இதை அலுவலகத்தில் நமது அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One