SC, ST பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சார்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி?
இன்று நடைபெற்ற ஒரு வழக்கு விவாதத்தில் SC, STபிரிவில் மேல் நிலையில் உள்ளவர்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம் தொடர வேண்டுமா ? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
No comments:
Post a Comment