எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

10th Hall Ticket Download கல்வித்துறை

Thursday, September 20, 2018





பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான, ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து, பத்தாாம் வகுப்பு செப்., அக்., துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணைய தளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் SSLC SEPTEMBER/OCTOBER EXAMINATION - - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை நிரப்பி, இணை பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One