எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!

Thursday, September 20, 2018

2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள்
தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில்
புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One