எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

Monday, September 3, 2018





தன்னார்வத்துடனும்
சமூக அக்கறையுடனும் பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தியினை *கல்வியாளர்கள் சங்கமம்* மூலமாக
ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் பெரு மதிப்பைப் பெற்றுள்ள *திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப* அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதனை நம் ஆசிரியப் பெருமக்களுடன் பகிர்ந்துகொள்வதில் *கல்வியாளர்கள் சங்கமம்* பெருமையும்,மகிழ்ச்சியும் அடைகின்றது..

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

1 comment

  1. வணக்கம். தமிழ் சமுதாயம் நலனில் மிகவும் ஆர்வம் காடடும் செயலர் அவரின் வாழ்துரை மிகவும் சரியான சிறப்பு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி. வாழ்க வளமுடன்


    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One