எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி

Friday, September 14, 2018


அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி

நாள் -

 15.09.2018 சனிக்கிழமை

நேரம் -

  காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை.

இடம் -

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட அலுவலகம், பெருமாள் கோவில் தெரு, GR மண்டபம் எதிரில், அரியலூர்









🥀தொடங்கி வைத்து
சிறப்புரை :

*முனைவர் திரு. அ.புகழேந்தி*
முதன்மை கல்வி அலுவலர், அரியலூர் மாவட்டம்

🥀கருத்துரை:
 *திருமதி.செ.செல்வம்*
மாவட்ட கல்வி அலுவலர்,அரியலூர்.

🥀தலைப்பு

ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு ( phonetic) பயிற்சி via Read English Book.

அனைவருக்கும் வணக்கம்.

👉கடந்த ஜூலை மாதம் திருச்சிராப்பள்ளியில் மாணவர்களுடைய ஆங்கில மொழியை வாசிக்கும் திறனை மேம்படுத்த Read English Book திரு. கு.செல்வக்குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.

 👉இந்த புத்தகம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

👉கிட்டத்தட்ட 32 மாவட்டத்திற்கும் இந்த புத்தகமானது மாணவர்களுக்கு சென்று மாணவர்களின் வாசிப்புத்திறன் மேம்பட பயன்படுகிறது.

👉நாமும் பயன் பெறும் வகையில் இடத்தில் Read English Book புத்தகத்தை தயாரித்த திரு. கு.செல்வக்குமார் அவர்களை வைத்து ஆசிரியர்களுக்கு Phonetic method பயிற்சி வழங்க ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

👉எனவே கற்றுக் கொள்ள வேண்டிய விருப்பமும் ஆர்வமும் உள்ள அனைத்து ஆசிரியர்களும்  கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

👉அனுமதி இலவசம். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே...

👉வர விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
9443603066

Read English Book புத்தகம் பயிற்சி இடத்தில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One