திருப்பத்தூர், தம்மனூர் பள்ளிக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு, S. இராஜேந்திரன். MA. BL. அவர்கள்வருகை தந்து அவர் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கிய படவீழ்த்திக் கருவி(projector) யை தொடங்கி வைத்தார். மாணவர்களுககு நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அவருக்கு பள்ளியின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது.
தம்மனூர் தொடக்கப் பள்ளிக்கு திருப்பத்தூர் பூபாளம் ஜுவல்லரி உரிமையளார் CL சுகுமார் அவர்கள் ரூ.20,000 மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு (RO) கருவியை இலவசமாக வழங்கினார். அவருக்கு பள்ளியின் SMC, VEC, PTA .மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்







No comments:
Post a Comment