எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
அறிவியல் அறிவோம் - மெழுகுவர்த்தியைக் கீழ் நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கி நெருப்பு எரிகிறதே, ஏன்?
Friday, October 26, 2018
நெருப்பில் இருந்து வரும் சூடான காற்று, சுற்றிலும் இருக்கும் குளிர்ந்த காற்றைவிட எடை குறைவானது. அதனால் எடை குறைவான காற்றை, எடை அதிகமான குளிர்ந்த காற்று மேல்நோக்கித் தள்ளுகிறது. எனவே நெருப்பு, மேல் நோக்கி எரிகிறது.
No comments:
Post a Comment