சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சத்துணவு அமைப்பாளர்
காலியிடம்: 316
சம்பளம்: ரூ.7,700 – 24,200
வயது: 18 - 40
கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
பணி: சமையல் உதவியாளர்
காலியிடங்கள் :785
சம்பளம்: ரூ.3,000 - 9,000
வயது: 18 - 40
கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ஆம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவர். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களைப் பெற்று, அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16/10/2018
No comments:
Post a Comment