எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Saturday, October 13, 2018

பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த கூடாது
என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதை மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One