அரசு பள்ளிகளில் மழலை கல்வி தொடங்க வேண்டும் என்ற கோாிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன் இராணிப்பேட்டை தொடக்க பள்ளஇ கல்வி அலுவலகத்தின் முன் பல்வேறு அமைப்புகளை இணைத்து சு.மோகன சுகுமாா் அறிவியல் கண்டுப்பிடிப்பாளரான நான் தலைமை தாங்கி ஆா்ப்ப்பாட்டம் நடத்தினேன். இதில் முகம்மது அசன் மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் தமுமுக, பால்சத்தியன் மதிமுக, கவிஞா் கண்ணன், இன்பநாதன், அப்துல்லா, கிசா் அகம்மது, ராசா முகம்மது, சுலைமான் மற்றும் பலா் கலந்து கொண்டனா். நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் தமீம் மூன் அன்சாாி அவா்கள் மூலம் இதனை சட்டசபையில் பல லட்சம் ஏழை குழந்தைகளின் நலனுக்காக எழுப்பினோம். அமைச்சா் செங்கோட்டையன் இதனை கல்வி மானியக் கோாிக்கையின் பொழுது தமீம் மூன் அன்சாாி அவா்கள் கோாிய பொழுது ஏற்று கொண்டாா். ஐனவாி மாதம் முதல் தமிழக அரசு பள்ளிகளில் மழலை கல்வி தொடங்கப்படும் என கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். இதற்காக மாண்புமிகு முதல்வா் அவா்களுக்கும், கல்வி அமைச்சா் செங்கோட்டையன் அவா்களுக்கும். நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் தமீம் மூன் அன்சாாி அவா்களுக்கும் தமிழக குழந்தைகளின் சாா்பாக நன்றியினை தொிவித்து கொள்கிறேன். சு.மோகன சுகுமாா் அறிவியல் கண்டுப்பிடிப்பாளா்

ReplyDelete