எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கொண்டு வந்து குடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

Saturday, October 13, 2018








ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் குப்பம்பாளையம் தொடக்கப் பள்ளியில் 55 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். பிளாஸ்டிக் பாட்டிலை ஒருவரும் பயன்படுத்துவதில்லை. எவர்சில்வர் கேன் வாங்க முடியாத சூழல் உள்ள குழந்தைகளுக்கு தலைமையாசிரியர் திருமதி த. சக்தி அவர்கள் தமது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One