ஆலங்காயம் பாலாஜி ஜீவல்லர்ஸ் உரிமையாளர் மதிப்பிற்குரிய G S ஶ்ரீ தரன் அவர்கள் பீ நாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ₹.10400 மதிப்பில் Ahuja AMPLIFIER , AHUJA Speaker , AHUJA MIC & 16 GB pen drive ஆகியவற்றை அண்ணன் திரு வி . சுதாகர் அவர்களுடன் பெறும்பொழுது
(24.10. 18) அரசு உயர்நிலைப் பள்ளி பி.நாயக்க னூர் பள்ளிக்கு முல்லை ராதாகிருஷ்ணா துணிக்கடை உரிமையாளர் திரு. பாலமுரளி, VAO க்கள் திரு.சற்குணம், நீலமணி, ஆசிரியர் இராமு ஆகியோர் இணைந்து 32 ன் சிடed TVயை நன்கொடையாக மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு வழங்கினர், அதனை பெற்றுக் கொண்டு தலைமை யாசிரியர் திரு .ராமலிங்கம் நன்றியை தெரிவித்து கொண்டார்.
No comments:
Post a Comment