எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் SOLAR SMART CLASSROOM

Sunday, October 28, 2018


தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், ஸ்ரீராம் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேனி மாவட்டத்தின் முதலாவது SOLAR SMART CLASSROOM துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில்    பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு. இராகவன், தேனி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் திரு. சிவானந்தம், பெரியகுளம் வட்டார கல்வி அலுவலர்  திருமதி. சம்பூர்ணப்ரியா,  Scientific Publishing Services DGM திரு. மனோகரன், திரு.விமல், திரு.முருகேசன், SELCO INDIA Senior Manager திரு.விக்னேஷ், திரு.சங்கர், திரு.மருது, பெரியகுளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி. ரோஸி, பள்ளியின் BRTE திருமதி. சண்முகப்பிரியா மற்றும்  BRTE'S திருமதி. அபிராமி, திரு.ஜெயசுந்தரம் Accountants திரு.இரவிக்குமார், திரு. பார்த்திபன் மற்றும் ஆசிரிய நண்பர்கள், ஊர் பொதுமக்கள், SMC உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.                         இந்த SMART CLASSROOM எங்கள் பள்ளிக்கு கிடைத்திட மிகவும் உறுதுணையாகவும், நிதி உதவியும் அளித்திட்ட திருமதி. இராஜேஸ்வரி இராதாகிருஷ்ணன் அறக்கட்டளை, சென்னை, SCIENTIFIC PUBLISHING SERVICES LTD- சென்னை, திருமதி. லதா மகேஸ்வரி,HM மற்றும் எனது GPT 1997-2000 Batch,OOTY நண்பர்களுக்கும் பள்ளியின் சார்பில் மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.   விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.








1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One