எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC : குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு ..!

Saturday, October 27, 2018




 குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலையை விண்ணப்பதாரர்கள் அறியலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One