எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பொறியியல் பாடம் நடத்தும் 7-ஆம் வகுப்பு மாணவர்

Thursday, November 29, 2018


சென்னை வண்டலூர் பி.எஸ்.ஏ. கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களுக்கு 7-ஆம் வகுப்பு மாணவர், பொறியியல் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
ஹைதராபாதை சேர்ந்தவர் முகமது ஹாசன் அலி (11). தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், மாலை 6 மணிக்கு மேல் தனது வீட்டில் கட்டடவியல், இயந்திரவியல், கணினி பொறியியல் பி.டெக், எம்.டெக்., படிப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்தி வருகிறார்.
முகமது ஹாசன் அலியின் அபார அறிவாற்றலைக் கேள்விப்பட்ட பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணைவேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர், மாணவர் முகமது ஹாசன்அலியை சென்னைக்கு வரவழைத்து பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்தார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One