எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு

Sunday, November 4, 2018




பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு மாநிலம் முழுவதும், 505 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, அறிவு திறன் தேர்வு நடக்கும். 11:00 முதல், 11:30 வரை இடைவேளை. அதன்பின், 11:30 முதல், பிற்பகல், 1:30 மணி வரை, கல்வி திறன் தேர்வு நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One