எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் மற்றும் நேரம் வெளியீடு

Thursday, November 29, 2018




ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான

1.மாண்புமிகு கல்வியமைச்சர் செங்கோட்டையன்

2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார்

ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One