போதிய தொகை இருப்பில் இருந்தும், குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணுக்கான சேவையை உடனடியாக துண்டிக்கக் கூடாது என்று தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்லிடப்பேசி நிறுவன வாடிக்கையாளர்களின் எண்களுக்கு, தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், மாதந்தோறும் குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும், இல்லையெனில் வெளி அழைப்பு மேற்கொள்ளும் வசதி முதலில் துண்டிக்கப்படும், அதன்பிறகு அழைப்பு பெறும் வசதி துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Jio கூட போட்டி போட முடியல....airtel,,,
ReplyDelete