எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை!

Monday, November 19, 2018

புயலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேதாரண்யத்தில் புயலால் பள்ளிகள்  இடிந்துவிட்ட நிலையில், புத்தகங்களும் சேதமடைந்ததாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One