எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக்கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் - அமைச்சர் செங்கோட்டையன்!

Thursday, November 8, 2018

அரசுப்பள்ளி கட்டமைப்புகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One