எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கனரா வங்கியில் மேலாளர் வேலை

Monday, November 19, 2018




கனரா வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் "Can Fine Home Ltd" இல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Manager - 05

வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.28,000 - 48,450

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்பட்டு மேலாளர் பதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்க கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One