எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
தேசிய விருது பெற்ற தமிழகத்தின் சாதனை ஆசிரியர்கள் யார், யார்.?
Saturday, November 3, 2018
2017க்கான தகவல் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விருதுகளை தமிழக ஆசிரியர்கள் பெற்றுள்ளதால் தொடர்ந்து அதிக ஐ.சி.டி விருதுபெற்ற ஆசிரியர்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 1.கருனைதாஸ் விருதுநகர் மாவட்டம் 2.செல்வகுமார் காஞ்சிபுரம் மாவட்டம் 3.லாசர் ரமேஷ் விழுப்புரம் மாவட்டம்
No comments:
Post a Comment