எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : கனமழை இன்று விடுமுறை அறிவிப்பு ( 02.11.2018 )

Friday, November 2, 2018


கனமழை காரணமாக

 *திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.


* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

* நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

*கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்குக்கு மட்டும் விடுமுறை  அறிவித்து ஆட்சியர் உத்தரவு. பிற பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One