எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
Flash News: CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்
Tuesday, November 27, 2018
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்ந்த ஒரு நபர் ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. முதல்வர் பழனிசாமியிடம் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கை தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment