SPF- சிறப்பு நல நிதி ரூ 70/-
2004-ல் அதற்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும்? 148- தவணைகளா? அல்லது ஓய்வு பெறும் மாதத்திற்கு முந்தைய மாதம் வரையா? என்பது பலரின் சந்தேகம் ஆகும்.
ஓய்வு பெறுவதற்கு முதல் மாதம் வரை பிடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

please give source
ReplyDelete