எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் TVS குமழும் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக ரூபாய் 5.50லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட ‌(75000) smartclass திறப்பு விழா

Sunday, November 18, 2018





திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ‌ ஒன்றியம் மூவராயம்பாளையம் ஊ.ஒ.து.பள்ளியில் 19/11/2018 குறிஞ்சி மலர் விழா  திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.  இதில்    .TVS  குமழும்  மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக ரூபாய் 5.50லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா  பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட ‌(75000) smartclass திறப்பு விழா. மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ரோட்டரி எலைட்  & திருமதி வைல்ட் ஆசிரியர் நிதி உதவியுடன் 12 வகையான ‌நல திட்டங்கள்  நடைபெறுகிறது.

மூவராயம்பாளையம் பள்ளி சுவர் ஓவியங்கள்



































1 comment

  1. கல்வி வளர்ச்சிக்கான சிறந்த செயல்பாடுகள், வாழ்த்துகள்

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One