தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்
*மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வான 176 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment