எத்தனை ஆண்டுகள் தான் தேசிய, மாநில நினைவலைகளை பார்ப்பது? வாங்க 2018ல் நம்மளவில் எப்படியெல்லாம் சொதப்பியிருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.
எத்தனை முறைதான் இணையதளத்தில் பாஸ்வோர்ட் வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலரும் இதுவரை மாறவில்லை. 2018ம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட 100 பாஸ்வேர்டுகளின் பட்டியலை ஸ்ப்லாஷ்டேட்டா வெளியிட்டுள்ளது. அது ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆச்சரியமாக இல்லை என்பதே ஆச்சரியம்.
கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இன்னமும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டாக 123456 மற்றும் password என்பதே முதலிடங்களைப் பிடித்துள்ளது. இதேப்போலவே 123456789 மற்றும் 12345678 எண்களும் உள்ளன.
No comments:
Post a Comment