தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை சித்திக் தலைமையிலான குழு ஜன.,7ம் தேதி முதல்வரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை ஜனவரி 7ம் தேதி வரை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment