சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி 5வது நாளாக இடைநிலை ஆசியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்துக்கான காரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தின் பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்
சென்னையில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை
Friday, December 28, 2018
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி 5வது நாளாக இடைநிலை ஆசியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்துக்கான காரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தின் பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment