எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி

Tuesday, December 25, 2018






Design For Change (DFC) I CAN SCHOOL CHALLENGE 2018 என்ற தேசிய அளவிலான போட்டியில் MY VOICE என்ற தலைப்பில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்குபெற்ற போட்டியில்,
 தேசிய அளவில் Top 20 project-ல்  ஒன்றாக தேர்வாகி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள NATIONAL INSTITUTE OF DESIGN (NID) -ல் நடைபெற்ற விழாவில் பள்ளி  மாணவன் தினேஷ் மற்றும் வழிகாட்டி ஆசிரியை ச.மேரி மெரிலேண்ட் அரிஸ்டா  இருவரும் கலந்துக் கொண்டு, National Level I CAN Award-யை பெற்று நம் பள்ளிக்கும்,சென்னை  மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்தனர். இதற்கு உருதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகள்  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One